Foot Reflexology and its benefits #footreflexology #reflexdivine #reflexdivinepondy #foottherapy
A senior reflexologist explains traditional foot reflexology methods used in Tamil Nadu, including five specialized tools and their specific applications for stimulating organs and systems.
Transcript
Click to expand the full transcript
வணக்கம் ஆர் கே கருணாகரன் சீனியர் ஃபுட் ரிப்ளெக்சாலஜிஸ்ட் பாண்டிச்சேரியில் இருந்து இதுவும் ஒரு முக்கியமான விஷயம்தான் நிறைய பேர் கேக்குறாங்க எனக்கு போன் பண்ணுவாங்க போன் பண்ணிட்டு சார் இது மாதிரி நான் வெப்சைட்ல பார்க்கிறேன் நீங்க வந்து சிகிச்சை வந்து எந்த முறையில பண்றீங்க அப்படின்னு கேக்குறாங்க ஆமா இந்த பாத சிகிச்சை வந்து பார்த்தீங்கன்னா உலகம் முழுக்க செய்றாங்க இதுல வந்து முக்கியமா வந்து உலகம் முழுக்க இது பரவலாதான் செய்யப்படுது குறிப்பா தாய்லாந்து கிழக்காசிய நாடுகள் அமெரிக்கா ஐரோப்பா எல்லா இடத்துலயும் பிரான்ஸ் போன்ற எல்லா நாடுகளிலும் உலக நாடுகள்ல வந்து இப்ப வந்து இது பிரபலமாகிட்டு வருது முன்னாடியே அங்க இருக்கிறவங்க பண்றாங்க சார் அப்ப அவங்க என்ன முறையில பண்றாங்க நீங்க என்ன முறையில பண்றீங்க நிறைய பேர் என்ன பண்ணுவாங்கன்னா ரிப்ளெக்சாலஜி ஸ்பா அப்படின்னு கொடுத்திருப்பாங்க உங்க வெப்சைட்ல போய் நீங்க தேடுனீங்கன்னா ரிப்ளெக்சாலஜி ஸ்பான்னு கொடுத்திருப்பாங்க இந்த ஸ்பா அப்படின்னு வரும்பொழுது அது வந்து என்ன பண்ணுவாங்கன்னா மசாஜ் முறை உங்களுடைய பாதத்துல அவங்க என்ன பண்ணுவாங்கன்னா ஒரு ஆயில் அரோமாவா இருக்கலாம் அரோமா இல்லாத சாதாரண ஆயிலா இருக்கலாம் அது என்ன பண்ணுவாங்க உங்களை நல்லா படுக்க வச்சுட்டு கால்ல என்ன பண்ணுவாங்க கால்ல வந்து அழுத்தம் கொடுப்பாங்க கைகளால அது ஒரு முறை இருக்கு அது என்ன தம்ப் வாக் அப்படின்னு சொல்லுவாங்க இப்படி நீ விடுங்கன்னு சொல்லுவாங்க அது மாதிரி அது ஒரு முறை இருக்கு அது செஞ்சா என்ன பண்ணும் உங்க உடம்பு நல்லா ரிலாக்ஸ் ஆயிடும் புரியுதுங்களா இது வந்து என்ன பண்ணும்னா ஒரு ஒரு வாரம் இருக்கும் அதுக்கப்புறம் என்ன பண்ணும் திரும்ப வந்து என்ன பண்ணும் அதே மாதிரி திரும்ப பழைய நிலைமைக்கு வரும் திரும்ப நீங்க போயிட்டு என்ன பண்ணனும் திரும்ப மசாஜ் பண்ணனும் இது ஒரு முறை இருக்கு இது வந்து உலகம் முழுக்க செய்றாங்க ஆனா நீங்க என்ன சார் செய்றீங்க அப்படின்னு கேட்டீங்கன்னா நம்ம பண்றது வந்து ட்ரெடிஷனல் மெத்தட் ட்ரெடிஷனல் தெரப்பி அது என்ன சார் ட்ரெடிஷனல் தெரப்பி அப்படின்னு கேட்டீங்கன்னா இது வந்து கேரளம் தமிழகம் இந்த இந்த பகுதிகள்ல மட்டும் குறிப்பா இது வந்து செய்யப்படுகின்ற ஒரு முறை அதாவது எப்படின்னா இதுக்கு வந்து டூல் இருக்குங்க ஒவ்வொரு ஆர்கனை எந்த டூல்ல எந்த அளவுக்கு பிரஷர் கொடுத்து அது வந்து ஸ்டிமுலேட் பண்ணனும் எந்த எந்த டூல் வச்சு ஸ்டிமுலேட் பண்ணனும் அப்படின்ற ஒரு வழிமுறையோட இது பாரம்பரியமா சொல்லிக் கொடுக்கப்பட்டு வருது இது நம்ம தமிழ்நாட்டுல மட்டும்தான் எனக்கு தெரிஞ்சு இருக்கு மீதி எங்கேயுமே எந்த நாட்டுலயுமே அது என்ன பண்றாங்கன்னா கையால பண்றாங்க சில பேர் என்ன பண்ணாங்க டூல்ஸோட வடிவம் வந்து மாறுது சில பேர் ரெண்டு டூல்ல பண்றாங்க சில பேர் மூணு டூல்ல பண்றாங்க இப்ப நாங்க பண்றது எப்படின்னா அஞ்சு டூல் இந்த அஞ்சு டூல் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா இது பாருங்க இது வந்து இதுக்கு பேர் எல்லாம் யாரும் வைக்கல இதுக்கு நீங்க என்ன பேர் வச்சிருக்கீங்க அப்படின்னு கேட்டீங்கன்னா இது சோலார் பிளக்ஸஸ் உடர் மையம் அப்படின்ற பகுதியில இருந்து இந்த டூல் நம்ம ஆரம்பிக்கிறதுனால இதை வந்து நம்ம வந்து சோலார் பிளக்ஸஸ் அப்படின்னு சொல்லிட்டு இது சோலார் அப்படின்னு சொல்லிட்டு இந்த டூலுக்கு பேர் வச்சிருக்கிறோம் இந்த ஒரு டூல்ல வச்சு என்ன பண்ணுவோம் நாங்க சிமுலேட் பண்ணுவோம் அடுத்தது இதுக்கு இது இது ஒரு டூல் இருக்கு இந்த டூல் வந்து பார்த்தீங்கன்னா ஈசோபேகஸ் இந்த பாயிண்ட்ல இருந்து இதை நம்ம ஆரம்பிப்போம் அதனால இதுக்கு வந்து ஈசோ அப்படின்னு சொல்லிட்டு இந்த டூல் ஏன்னா ஒரு பொருள்னு இருந்தா அதுக்கு ஒரு பேர் வைக்கணும் ஏன்னா எல்லாரும் கேக்குறாங்க சார் இதுக்கு என்ன சார் பேரு நான் ஐடென்டி பண்றது சாரி அதை அடையாளப்படுத்துவது எப்படி அப்படின்னு சொல்லிட்டு கேக்குறாங்க அதுக்காக நாம என்ன பண்றோம் இந்த ஈசோ ஈசோபேகஸ்ல இருந்து அந்த பாயிண்ட்ல இருந்து கால்ல ஆரம்பிப்போம் அதனால இதுக்கு வந்து ஈசோ அப்படின்னு பேர் கொடுக்கிறோம் அதுக்கப்புறம் இது பார்த்தீங்கன்னா ஒரு பிரைலி எழுத்தாணி மாதிரி தெரியுதால உங்களுக்கு இது வந்து எழுத்தாணி எழுத்தாணின்றதுனால இதுக்கு இங்கிலீஷ்லயே இதுக்கு வந்து என்ன பண்ணியாச்சுன்னா பிரைலி அப்படின்றதுனால எழுத்து மாதிரி இருக்கு அப்படின்னு சொல்லிட்டு இதுக்கு பிரைலி அப்படின்னு கொடுத்திருக்கிறோம் சரிங்களா அடுத்தது இது ஒரு டூல் இது வந்து எப்படின்னா அந்த கிளி மூக்கு போல அழகா வளைஞ்சிருக்கிறதுனால இந்த மூக்கு மாதிரி வந்துறதுனால இதுக்கு வந்து பேரட் நோஸ் அப்படின்னு செல்லமா பேர் வச்சிருக்கிறோம் பேரட் நோஸ் இது யார் யாருக்கெல்லாம் என்னென்ன பேரு எப்படி எப்படி எல்லாம் தோணுதோ வச்சுக்கலாங்க இது நாங்க வச்சிக்கிறதை பத்தி நாங்க சொல்றோம் பேரட் நோஸ் இது வந்து பார்த்தீங்கன்னா கிரானியல் நெர்வ்ஸ் வந்து ஆக்டிவேட் பண்றதுக்கான டூல் இது இந்த கிரானியல் நெர்வ்ஸ்ன்னு சொல்லிட்டு அந்த விரல்களினுடைய சைடு பகுதி லிம்ப் ஹெட்னு சொல்லுவோம் அது மாதிரி இதெல்லாம் ஆக்டிவேட் பண்றதுக்கு இந்த பாயிண்ட் வந்து நல்லா இருக்கும் சைனஸ் இதெல்லாம் ஆக்டிவேட் பண்றதுக்கு நல்லா இருக்கும் அதனால இது கிரானியல் நெர்வ்ஸ் வந்து நல்லா ஆக்டிவேட் பண்றதுனால இதுக்கு வந்து கிரானியல் அப்படின்னு சொல்லி இருக்கிறோம் ஏன்னா இது நம்ம தமிழ்நாட்டுல மட்டும் இருக்க போறது கிடையாது இது உலகம் முழுக்க இந்த சிகிச்சை வந்து நம்ம எடுத்து போகப்போறோம் அதனால இது கொஞ்சம் ஆங்கிலம் கலந்தா நல்லா இருக்கும் அப்படின்றதுனால இந்த பேர் வந்து சூட்டி இருக்கிறோம் இது நம்ம ரிப்ளெக்சாலஜில இந்த பாயிண்ட்ஸ் எல்லாம் வருது சரிங்களா இதுதான் இப்ப நம்ம நம்ம பண்றது இங்க பண்றது நம்ம சென்டர்ல பண்றது ட்ரெடிஷனல் மெத்தட் சரிங்களா மிக்க நன்றி வணக்கம்
Related Videos
Foot-Reflexology practical Calass.Dr.S.Ravichandan. 9444641062.
Astro Ravi TV
ANXIETY: How to help Anxiety with Reflexology
לימור בנרון רפלקסולוגיה ודיקור
3 Reflexology techniques for working the intercostal and breast reflexes
Davids Reflexology Channel
How to Tell in 20 Seconds Where Your Reflexology Clients Hold Tension in Their Backs
Adam Thomas
Wednesdays Reflexology Wisdom 10th March 2021
Davids Reflexology Channel
FHT Stay at Home Series: Advanced Foot Reflexology
FHTuk